முயற்சி
muyaṟci
n. முயல்-. 1. Effort,exertion, activity, application; பிரயத்தனம்.முயற்சி மெய்வருத்தக் கூலிதரும் (குறள், 619). 2.Perseverence, diligence, industry; ஊக்கம்.(சூடா.) 3. Employment; வேலை. உனக்கு முயற்சிஎன்ன? 4. Performing religious ceremonies,of two kinds, viz., cāttira-muyaṟci, acāttira-muyaṟci; சாத்திரமுயற்சி அசாத்திரமுயற்சி என்றுஇருவகையாகச் சடங்குகளைச் செய்கை. (W.)