Dictionary source
University of Madras Lexicon
University of Madras Lexicon
முயல்
muyal
n. முயல்-. War; போர்.(சது.)
முயல்
muyal
n. [K. mola.] Hare, Lepusnigricollis; சிறுவிலங்குவகை. கான முயலெய்தவம்பினில் (குறள், 772).