முருகன்
murukaṉ
n. முருகு. [K.muruga, M. murugan.] 1. Youth; கட்டிளமையோன். (திவா.) 2. See முருகக்கடவுள். (திருமுரு.பக். 56, உரை.) 3. One possessed by Skanda;வெறியாட்டாளன். (பிங்.) முதியாளோடு முருகனைமுறையிற் கூவி (கந்தபு. வள்ளி. 155). 4. Chief ofthe desert tract; பாலை நிலத்தலைவன். (அரு. நி.) 5.An inebriating preparation. See மாஜூன். Loc.