முற்றவை
muṟṟavai
n. முற்று- + அவை.Assembly of wise men; அறிவால் முதிர்ந்தோர்கூடிய சபை. கற்றோர் மொய்த்த முற்றவை நடுவண்(பெருங். உஞ்சைக். 36, 245).
முற்றவை
muṟṟavai
n. id. + அவ்வை.[K. muttavve.] Grandmother; பாட்டி. நற்றவையென்னைப் பெற்ற முற்றவை (தேவா. 186, 7).