காலிலே முள்ளு தைத்தது, I have run a thorn in the foot.
முள்ளிட்டு முள்ளாராய, to search out a thorn with a thorn.
முள்ளுப்போட்டடைக்க, to hedge with thorns.
முட்கரடு, a place full of thorns.
முட்செடி, a thorn bush.
முட்டொறடு, a flesh hook.
முண்முடி, a crown of thorns.
முள்ளம் பன்றி, a porcupine, முட் பன்றி.
முள்ளி, any thorny shrub; 2. the Indian night-shade, solanum indicum.
முள்ளுக் கரப்பான், a tingling kind of eruption with pimples.
முள்ளு வாங்கி, an instrument to pull out thorns.
முள்ளெலி, a hedge-rat.
--முள்ளு, s. A thorn, a brier, a thistle, a bristle, கண்டகம். 2. A fish-bone, a cockspur, மீன்முள். 3. A fork or other sharp pointed instrument, முட்கருவி. 4. A por cupine's quill or spine, பன்றிமுள். 4. Index of a balance, தராசுமுள். 6. The quill or springing points of small feathers, இறகு முள். 7. The roughness or points on the skin of jack-fruit, பலாமுள். 8. Minuteness, நுண்மை. முள்ளுமேற்சீலைபோட்டால்மெள்ளமெள்ளவாங்க வேண்டும். The cloth spread on a thorn bush must be taken off with care; manage a dangerous business prudently. முள்ளின்மேல்நிற்கிறான். He stands on thorns. முள்ளிட்டுமுள்ளாராய்கிறது. Searching out a thorn with a thorn. வேலிக்குப்போட்டமுள் காலுக்குவினையாயிற்று..... The thorns of the hedge have become hurtful to the feet; i. e. One who was a help has become a hinderance.முட்காடு, s. [com. முள்ளுக்காடு.] A place full of thorns.முட்காய்வேளை, s. A plant, Galena spinosa.முட்கிளுவை, v. A thorny species of கிளுவை tree.முட்கீரை, s. A green.முட்கூர், s. Being sharp--as a style.முட்கொன்றை, s. C&ae;salpina scandens Nob; [ex கொன்றை.]முட்கோல், s. A kind of whip or horse goad.முட்சங்கு, s. A kind of sea-shell with thorn-like points.முட்செடி, s. Thorny shrubs.முட்செவ்வந்தி, s. The rose.முட்டொறடு, s. A flesh-hook; [ex தொறடு.] Exo. xxvii. 3.முட்பாஷாணம், s. A kind of arsenic.முட்பூல், s. A thorny Phyllanthus. See பூலா or பூல்.முண்முருக்கு, s. A thorny species of Butea frondosa. See முருக்குமுண்முடி, s. A crown of thorns.முள்காத்தல், v. noun. [prov.] Sitting as a monkey.முள்வாயன்--முள்வறையன், s. [prov.] An insect that consumes wood, a kind of white ant, ஓர்கறையான்.முள்ளங்கத்தரி--முள்ளாங்கத்தரி, s. A species of brinjal plant, Solanum insa num.முள்ளங்கி, s. A radish, Raphanus sativus.முள்ளங்கிக்கிழங்கு, s. Its root used for curry.முள்ளங்கிழங்கு, s. A hard and infe rior kind of yam.முள்ளஞ்சங்கு, s. A prickly shell, a conch armed with spines.முள்ளந்தண்டு--முள்ளெலும்பு, s. The spine, the back-bone.முள்ளம்பன்றி--முட்பன்றி, s. [poet. முண்மா.] Porcupine.முள்ளி, s. Any thorny shrub, முட் செடிப்பொது. 2. The Indian night shade, Solanum Indicum; L. The root is used as a decoction in dysuria and Ischuria, ஓர்பூண்டு. --Note. Of முள்ளி are அடுக்குமுள்ளி, a thorn-bush, Indian Hyssop; ஆற்று முள்ளி, a thorny plant growing near rivers; கழுதைமுள்ளி, a thorn bush, Acan thus ilicifolius; செம்முள்ளி, a thorny plant, Barleria; நீர்முள்ளி, another thorny plant; வறள்முள்ளி, a medicinal thorn-bush.முள்ளிக்கீரை--முள்ளுக்கீரை, s. A species of prickly greens. See கீரை.முள்ளிலவு, s. A tree, Bombax hepta phyllum.முள்ளிழைப்புளி, s. A sort of plane.முள்ளுக்கரப்பன், s. A tingling kind or eruption with pimples.முள்ளுடைமூலம், s. Roots having spikes. (p.)முள்ளுத்தைத்தல், v. noun. Running a thorn into the foot.முள்ளுநாயகம், s. A plant whose leaves are used for extracting thorns.முள்ளுப்பலா--முட்பலா, s. A prickly jack-fruit. See பலா.முள்ளுப்போட்டடைக்க, inf. To hedge with thorny shrubs.முள்ளுவாங்கி, appel. n. An instru ment to pull out a thorn.முள்ளெலி, s. A hedge-rat.
மரஞ்செடிகளில்கூர்மையுடையதாய்ச்சிறுகுச்சிபோற்காணப்படும்பகுதி; குத்தக்கூடியகூர்மையுடையபொருள்; தாற்றுக்கோல்; கடிவாளம்; இறகினடி; முள்வடிவாகச்செய்யப்பட்டகருவி; துலாக்கோலின்நடுவில்சமனிலையைக்காட்டும்ஊசி; கடிகாரத்தில்காலத்தைக்காட்டும்ஊசி; கூர்மை; நுண்மை; புறாவின்ஆண்குறி.