முள்ளி
muḷḷi
n. id. [T. mulaka, K. M.muḷḷi.] 1. Thorny plant; முள்ளுள்ள செடி. (நன்.62, உரை.) 2. Indian nightshade, m. sh., Solanum indicum; கத்தரிவகை முள்ளுச் செழுமலரோன் (திவ். இயற். சிறிய. ம. தனியன்). 3. Naildye, Barleria; மருதோன்றி. (L.) 4. Holly-leavedbear's-breech. See கழுதைமுள்ளி. 5. Fragrantscrew-pine. See தாழை, 1. கூர்முண்முள்ளி (அகநா. 26). 6. Toddy; கள். (பரி. அக.)
முள்ளி
muḷḷi
n. See முளி³, 3.