மூக்கடைப்பு, hindrance of breath through the nose.
மூக்கறையன், மூக்கறுபட்டவன், (fem. மூக்கறைச்சி), a person with an amputated nose.
மூக்கன், a man with a large nose.
மூக்காங் கயிறு (மூக்கணாங்கயிறு) குத்த, to perforate a bullock's nose for the string.
மூக்காங் கொழுந்து, மூக்குக் கொழுந்து, end of the nose.
மூக்கிலி, a plant, portalaca meridiana, சொக்களிப்பூடு; 2. as மூக்கறையன்.
மூக்குக் கண்ணாடி, a pair of spectacles.
மூக்குச் சளி, mucus of the nose.
மூக்குச் சிந்த, -சிந்திப் போட, to blow the nose.
மூக் குத்தி, -த்தளுக்கு, a nose-jewel.
மூக்குத் தூள், -ப்பொடி, snuff.
மூக்கைத் தீட்ட, to whet the beak as a bird.
மூக்கை நெறிக்க, to turn up the nose, மூக்கைச்சுளிக்க.
மூக்கொற்றி, a gold ring set with a stone or jewel.
இல்லி (சில்லி) மூக்கு, a bleeding nose.
s. Nose, nostril, நாசி. 2. A bird's beak, பறவைமூக்கு. 3. Spout of a pot, or kettle, கலயத்தின்மூக்கு. 4. Lip of a cup or lamp, விளக்கின்மூக்கு. 5. Chit-point of a seed, தானியத்தின்மூக்கு.இல்லிமூக்கு--சில்லிமூக்கு, s. A bleed ing nose.மூக்கடைப்பு, v. noun. Hinderance of breath through the nostrils.மூக்கணாங்கயிறு-மூக்காங்கயிறு, s. The rope or string which is put through a bullock's nose for a bridle. மூக்காங்கயிறுகுத்துகிறது. Perforating a bul lock's nose for the string.மூக்கந்தண்டு, s. [com. மூக்காந்தண்டு.] Bridge of the nose.மூக்கரிகத்தி, s. [poet. குளிரி.] An instru ment for nipping betel-leaves. (சது.)மூக்கறிவு, s. Knowing by smell.மூக்கறை, s. A person with an ampu tated nose; in contempt, மூக்கறைப்பயல்.மூக்கறைச்சி--மூக்கறைப்பெண், s. [masc. மூக்கறையன்.] A woman deprived of her nose by amputation or disease. மூக்கறையனுக்குவாழ்க்கைப்பட்டால்முன்னும்போ கவிடான்பின்னும்போகவிடான். A woman whose husband has no nose can neither go for ward nor backward; applied to a fickle minded master.மூக்கன், s. A man with a large nose. See காக்கைமூக்கன்.மூக்காங்கொழுந்து--மூக்குக்கொழுந்து, s. End of the nose. மூக்காலேபோகிறசீவன். A living being which breathes its last by the nose; said of men in contempt.மூக்காலேயழுதல், v. noun. Snivelling, crying through the nose.மூக்கிலி, appel. n. A plant, Portalaca meridiana, சொக்களிப்பூடு. 2. As மூக்கறை.மூக்குக்கண்ணாடி, s. [high dialect சுலோ சனம்.] A pair of spectacles.மூக்குக்குத்துதல், v. noun. Perforating the nose of a child born after the death of two previous children, to preserve its life.மூக்குச்சளி--மூக்கூளை, s. Mucus of the nose.மூக்குச்சாத்திரம், s. See சரசாஸ்திரம்.மூக்குச்சிந்த--மூக்குச்சீற, inf. [also சளிச்சிந்த.] To blow the nose.மூக்குத்தளுக்கு, s. A gold-ring worn in one nostril, by some women.மூக்குத்தி, s. A nose-ornament, or jewel. மூக்குத்திபோட்டிருக்கிறாள். She wears a nose-jewel.மூக்குத்தூள்--மூக்குப்பொடி, s. Snuff.மூக்குப்பிளவை, s. An ulcer on the nose.மூக்குப்பூருதல், v. noun. [vul.] Perfo rating the nose.மூக்குமயிர், s. Hair in the nostrils. மூக்குமயிர்பிடுங்கினாலாட்பாரங்குறையுமா. Will one's weight be diminished by pulling out the hair from the nostrils?--said of mean savings. [prov.]மூக்குவாளி, s. A ring worn in one nostril.மூக்குறிஞ்ச, inf. See உறிஞ்சு, v.மூக்கைச்சுளித்தல்--மூக்கைநெறித்தல், v. noun. Turning up the nose.மூக்கைத்தீட்டுதல், Whetting the beak as a bird. மூக்கையுமுகத்தையுங்காட்டுதல். Showing an alluring face, as a courtezan. 2. Look ing sullen, displeased, &c. பிள்ளைமூக்கையுமுகத்தையுங்காட்டிக்கொண்டிருந் தாலேபோதும். If the child would only shew its [pretty] face and nose, it would suffice; said by a mother after its death.மூக்கொற்றி, s. A gold ring set with a stone or jewel.மூக்கொற்றிக்காய், s. The unripe fruit of the Thumbergia racemosa, used in food.மூக்கொற்றிக்கோரை, s. A grass, Scir pus antarcticus.மூக்கொற்றிப்பூடு--மூக்கொற்றிப்பூண்டு, s. A plant, Inula Indica.
நாசி; பறவையலகு; யானைத்துதிக்கை; பாண்டத்தின்வாயிலுள்ளமூக்குப்போன்றஉறுப்பு; வண்டிப்பாரின்தலைப்பகுதி; முளைதோன்றும்வித்தின்முனை; இலைக்காம்பு; குறுநொய்; முரட்டுப்பேச்சு.