Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
மூங்கிற்குழாய்
University of Madras Lexicon
மூங்கிற்குழாய்
mūṅkiṟ-kuḻāy
n. id. +.1. Bamboo reed, used as a flask; பானீயங்களைப்பெய்துவைக்க உதவும் மூங்கிற் பாத்திரம். மூங்கிற்குழாய்க்குள்ளே பெய்தலையுடைய . . . கட்டெளிவை(மலைபடு. 171, உரை). 2. Flute of bamboo; புல்லாங்குழல். (W.)