அவன் மூச்சொடுங்கி வருகிறது, he is breathing his last.
மூச்சுக் காட்டாமற் போ, go without making the least noise.
ஒரே மூச்சாய் வாசிக்க, to read in one breath.
மூச்சடக்க, to draw in the breath.
மூச்சுத் தாங்கல், மூச்சடைப்பு, shortness of breath, asthma.
மூச்சுப் பேச்சில்லாமை, பேச்சு மூச்சில் லாமை, absolute silence.
மூச்சு வாங்க, -எடுக்க, to draw or fetch breath, to inhale.
மூச்சுவிட, to breathe, to respire.
பெருமூச்சு, see under பெருமை.
Respiration, breath, சுவாசம. (c.) 2. Life, strength, ஆண்மை. நீயொருமூச்சுப்போடு. Give an impulse, used in pounding. ஏன்ஒரேமூச்சாய்வாசிக்கிறாய். Why are you reading in one breath? அவர்கள்முழுமூச்சாய்வந்துவிழுந்தார்கள்.....They rushed on breathlessly. எனக்குமூச்சடைக்கிறது. I have difficulty of breathing. மூச்சடக்க, inf. To draw in the breath.மூச்சடைப்பு--மூச்சுத்தாங்குதல், v. noun. [also மூச்சடைப்பான்.] Difficult and short respiration, asthma, ஓர்நோய்.மூச்சன், s. [prov.] A powerful, strong person, பாலாஷ்டிகன்.மூச்சுக்காட்ட, inf. To shew signs of courage. மூச்சுக்காட்டாமற்போ. Go without mak ing the least noise.மூச்சுக்குத்து, s. A kind of gout.மூச்சுப்பறிய, inf. To escape, as air, or breath.மூச்சுப்பிடிக்க, inf. [v. noun. மூச்சுப்பி டிப்பு.] To stop, or suppress the breath; [also மூச்சுப்பொறுக்க.] 2. To be short of breath.மூச்சுப்பேச்சு, s. [com. பேச்சுமூச்சு.] Talk. [in the negative.] Absolute silence. அந்தஊரிலேஅதைக்குறித்துப்பேச்சுமூச்சில்லை.... There is no talk of that affair in the village.மூச்சுவாங்க--மூச்செடுக்க, inf. To fetch breath, to inhale.மூச்சுவிட-மூச்செறிய, inf. [v. noun. மூ ச்செறிவு.] To breathe, to respire. மூச்சுவிடாமற்பேசுகிறான். He speaks with out drawing his breath.மூச்சொடுங்க--மூச்சடங்க, inf. To breathe short, as when dying.
உயிர்ப்பு; ஆண்மை; பலம்; முயற்சி.