மூர்த்தி
mūrtti
n. mūrti. 1. Body;embodiment; உடல். ஒத்தொளிரு மூர்த்தியார் (சூளா.குமார. 1). 2. Form; figure; வடிவம். அன்பெனுமூர்த்தியார் (பெரியபு. மூர்த்தி. 9). 3. God; கடவுள்.திரிமூர்த்தி. 4. Arhat; அருகன். (திவா.) 5. TheBuddha; புத்தன். (திவா.) 6. Šiva; சிவன். (யாழ்.அக.) 7. The Šakti of cattiyōcātam; சத்தியோசாதத்தின் சத்தி. (சதாசிவ.) 8. Ascetic; one whoperforms penance; தவமேடமுடையவன். (சீவக.3071.) 9. Saint, sage, great personage, a termof reverence; பெரியார். ஓதுவார்மூர்த்தி. 10.Lord; தலைவன். (யாழ். அக.) 11. Matter; substance; பொருள். (யாழ். அக.) 12. Style; fashion;மாதிரி. (யாழ். அக.)