அவன் மூலமாய், by his means, by his intercession.
இவன் அதுக்காதிமூலம், he is the cause of it.
மூலகந்தம், an aromatic grass, andropogan muricatum, வெட்டிவேர்; 2. the roots of trees and plants.
மூலகம், a root; 2. the radish, முள்ளங்கி.
மூலக் கடுப்பு, pain from piles.
மூலக்காரன், one who has the piles, a hot-tempered man.
மூலசம், all the vegetable produc- tions which have roots.
மூல ஸ்தானம், the principal seat or interior place of a temple; 2. a king's residence.
மூல தனம், மூலத் திரவியம், a capital or stock, முதல்; 2. a treasure accumulated by ancestors.
மூலபலாதிகள், roots, fruits etc. eaten by ascetics in forests.
மூல பாஷை, the original language.
மூலப்பாடம், original text without commentary.
மூலப்பொருள், God, the prime cause of the universe.
மூலப் பிரகிருதி, maya as the cause of visible creation.
மூல விக்கிரகம், stationary idol, not used in processions (opp. to உற்சவ விக்கிரகம்).
மூலவியாதி, -கிராணி, -நோய், the piles, hemorrhoids.
மூல வேர், the principal root of a tree.
மூலாக்கிரம், the root and the top.
மூலாக்கினி, the warmth of the stomach.
மூலாக்கினி கிளம்பினால் தெரியும், if I am exasperated it will appear.
மூலாதாரம், the posteriors including the hip.
மூலி, any, plant; 2. a tree as having roots; 3. a medicinal root.
இரத்த மூலம், bleeding piles.
உள் மூலம், tenesmus.
சீ மூலம், piles attended with discharge of matter.
புற மூலம், external hemorrhoids.
வறள் மூலம், costiveness.
s. A root or bulb, the root of a tree, &c., வேர். 2. Origin, commencement, ஆதி. 3. Cause, foundation, instrumenta lity, காரணம். 4. The nineteenth lunar aste rism, containing four stars of the scor pion's tail, மூலநாள். 5. Text of a book, உரையில்லாப்பாடம். W. p. 668. MOOLA. 6. A disease, the piles, hemorrhoids. மூலநோய். 7. The first region of the human body. See மூலாதாரம்.--Note. Of the piles are, இரத்தமூலம், bleeding piles; உள்மூலம். Tenes mus; சீமூலம், piles attended with discharge of matter; புறமூலம்--வெளிமூலம், external hemorrhoid; வறள்மூலம், costiveness. அவன்மூலமாய். By his means. இவனேயதுக்குமூலம். He is the cause of it. பணமேயகங்காரமூலம். Money is the root of pride.அஷ்டமூலம். The eight different me dicinal roots, viz.: 1. சுக்கு, dry ginger; 2. அரத்தை, of two kinds, சிற்றரத்தை. Al pinia Galanga minor, பேரரத்தை, Al pinia Galanga major; 3. செவ்வியம், Piper nigrum; 4. சித்திரமூலம், Plumbago Zey lanica; 5. கண்டுபாரங்கி, சிறுதேக்கு, a kind of medicinal root; 6. கோரைக்கிழங்கு, Cy perus juncifolius; 7. நன்னாரிவேர், Indian Sarsaparilla; 8. காஞ்சொறிவேர், Tragia involucrata.தசமூலம், Ten kinds of medicinal roots used in a tonic medicament: 1. வாகை, Mimosa flexuosa; 2. முல்லை, Jasminum angustifol, 3. பாதிரி, Bignonia chelenoides; 4. நெருஞ்சி, Tribulus terrestris; 5. பேரா முட்டி, Pavonia odorata; 6. கூவிளை, Crat&ae; va religiosa; 7. சிற்றாமுட்டி, Pavonia Zeyl anica; 8. சிறுவழுதுணை, Solanum Indicum; 9. கண்டங்கத்தரி, Solanum Jaquini; 1. குமிழ், Gmelina Asiatica. (R.)பஞ்சமூலம், Five kinds of medicinal plants, called together, தசமூலம், in two classes. 1. சிறுபஞ்சமூலம், the minor kind; 1. கண்டங்கத்தரிவேர், Solanum jacquini; 2. சிறுவழுதுணைவேர், Solanum Indicum; 3. சிறுமல்லிவேர், Jasminum angustifol; 4. பெருமல்லிவேர், Jasminum undulatum; 5. நெருஞ்சிவேர், Tribulus terrestris. II. பெரும்பஞ்சமூலம், The major kinds: 1. வில்வவேர், Crat&ae;va religiosa; 2. பெருங் குமிழ், Gmelina tomentosa; 3. தழுதாழை, Celerodendron phlomoides; 4. பாதிரிவேர், Bignonia chelenoides; 5. வாகை, Mi mosa flexuosa. (சது.)--Note. For five other medicinal roots, see பஞ்சமூலகஷாயம் under கஷாயம்.மூலகந்தம், s. A grass, Andropogan muricatum, வெட்டிவேர்; [ex கந்தம், fra grance.] 2. The roots of trees and plants.மூலகம், s. A root, கிழங்கு. 2. The radish--as முள்ளங்கி. (Sa. Moolaka.)மூலகாரியம், s. The first, prominent, principal thing.மூலகுணம், s. An irascible disposition.மூலக்கடுப்பு, v. noun. Pain from piles. See கடுப்பு.மூலக்கரப்பன், s. A spreading eruption.மூலக்காரன், s. One who has the piles. 2. [com. மூலகுணக்காரன்.] A hasty tem pered man. மூலக்கிரந்தி, s. A kind of disease from morbid humors in the body.மூலக்கூறு, s. The radical parts of any substance; or its essential nature.மூலக்கிராணி, s. Hemorrhoids or piles with flux. See கிராணி.மூலக்கொதி, s. A kind of disease or pain from the piles, said to cause pee vishness, and anger.மூலசம், s. All the vegetable produc tions which have roots or a bulb; [ex சம்.]மூலச்சூடு, s. As மூலக்கொதி.மூலச்சோதி, s. The original or prime val light, i. e. God, கடவுள்.மூலதனம்--மூலத்திரவியம், s. Capital or stock, முதற்பணம். 2. A treasure ac cumulated by ancestors, பிதிரார்ச்சிதம்.மூலத்தம்பம், s. A Sanscrit treatise on Architecture, ஓர்சிற்பநூல்.மூலத்தன்மை, s. Principle, பிரகிருதி.மூலத்தானம்--மூலஸ்தானம், s. The interior of a temple. See கர்ப்பக்கிரகம். 2. A king's residence, அரசிருக்கை.மூலத்துருவம், s. Epoch-longitude of a planet. See துருவம்.மூலநாள், s. The nineteenth lunar mansion, as மூலம்.மூலநோக்காடு-மூலநோய்-மூலவியாதி, s. The piles.மூலபஞ்சாட்சரம், s. The five mysteri ous letters, நமசிவாய, a Saiva formule.மூலபதம், s. The root of a word. See பிண்டம்.மூலபலம்--மூலப்படை, s. The main body of an army.மூலபலாதிகள், s. Roots, fruits, &c., eaten by ascetics in forests; [ex பலம், fruits et ஆதி, first.]மூலபாடம், s. An original text with out a commentary.மூலபாடை--மூலபாஷை, s. The ori ginal language--said by Buddhists to be the Pali.மூலப்பகுதி--மூலப்பிரகிருதி, s. Maya as the cause of visible creation.மூலப்பொருள், s. The original or first cause, God, கடவுள். (p.)மூலமந்திரம், s. The chief mantra of each sect, as distinguished from the Gayatri common to all, especially to the brahmans.மூலமலம், s. The or
வேர்; அடி; கிழங்கு; ஆதி; வாயில்; காரணம்; முதன்மை; காண்க:மூலவர்; மூலப்பகுதி; மூலதனம்; மரம்; மூலநாள்; மூலபாடம்; மூலநோய்; அண்மை; சொந்தம்; பாதரசம்; சித்திரமூலம்; பாடாணவகை; ஆதாரபத்திரம்.