மென்மை
meṉmai
n. [T. melimi, K.melpu, M. melivu, Tu. meliyuni.] 1. Fineness,thinness; நுண்மை. 2. Tenderness, softness;மிருதுத்தன்மை. கயவென் கிளவி மென்மையு மாகும்(தொல். சொல். 322). 3. (Gram.) See மெல்லெழுத்து. மேவு மென்மை மூக்கு (நன். 75). 4.Lowness; inferiority; தாழ்வு. மென்சொலேனும். . . இகழார் (கந்தபு. அவையட. 3). 5. Weakness,infirmity; வலியின்மை. மேவற்க மென்மை பகைவரகத்து (குறள், 877). 6. Gentleness; அமைதி.மெல்லிய நல்லாருண் மென்மை (நாலடி, 188).