சப்தமேகம், the 7 different clouds:- 1. சம்வர்த்தம், a cloud shedding down gems; 2. ஆவர்த்தம், one pouring water; 3. புட்கலாவர்த்தம், one discharging gold; 4. சங்காரித்தம், one scattering flowers; 5. துரோணம், one emitting dust; 6. காளமுகி, one dropping stones; 7. நீல வரு ணம், one belching fire.
மேக கர்ச்சனை, -கர்ச்சிதம், the rumbling of clouds.
மேகக் கூட்டம், -சாலம், -சஞ்சாரம், an assemblage of clouds.
மேகசம், those born in clouds; 2. a pearl as big as an egg born in clouds.
மேக ஸ்தம்பம், a pillar of clouds.
மேகத்தொனி, -முழக்கம், thunder.
மேகநாதம், thunder; 2. small greens, amaranthus, சிறுகீரை.
மேகநாதன், a name of Indrajit, son of Ravana.
மேகநீர், venereal humours.
மேகப்படலம், an accumulation of clouds; 2. a spreading venereal sore; 3. disease of the eye.
மேக புஷ்பம், water, நீர்.
மேகப்புள், a lark, வானம்பாடி.
மேகமண்டலம், the region of clouds.
மேகமூடுதல், v. n. overspreading of the clouds.
மேக ரஞ்சி, மேகவிரஞ்சி, a kind of melody, ஓரிராகம்.
குற்றத்தைப் பூசிமெழுக, to cloak or coat over one's faults.
மெழுக்கு, v. n. smearing a floor with cow-dung etc.
s. A cloud, முகில். W. p. 672. MEGHA. சத்தமேகங்களுங்கூடிநெருப்புமழைபெய்தாற்போல. As if the seven clouds poured forth fire. மேகம்வருஷிக்கிறது. It rains. மேகம்வியாபரிக்கிறது. Being overcast, or cloudy.காலமேகம், s. A cloud in the rainy season.காளமேகம்s. A dark or heavy cloud, an emblem of fertility, இருண்டமேகம்.மேகம், 7. The seven different clouds, viz: 1. சம்வர்த்தம், a cloud shedding down gems, மணி; ஆவர்த்தம், a cloud pouring out water, நீர்; 3. புட்கலாவர்த்தம், discharg ing gold, பொன்; 4. சங்காரித்தம், scattering flowers, பூ; 5. துரோணம், emitting dust, மண். 6. காளமுகி, dropping stones, கல்; 7. நீலவருணம், belching fire, தீ.மேகம், 9. The nine clouds, with their astrological indications: 1. ஆவர்த்தம், little rain. 2. சம்வர்த்தம். great wind. 3. புட்கலம், much rain. 4. துரோணம், scarcity, ruin. 5. காளம். much rain, grains all good. 6. நீலம், a scattering rain, grains dear. 7. வாருணம், much rain and wind. 8. வாயுவம், much rain, wind, heat and fear; all grains good. 9. தமம், rain, wind and thunder.மேககர்ச்சனை--மேககர்ச்சிதம், s. The rumbling of clouds, as கர்்ச்சிதம்.மேகக்கூட்டம்--மேகசாலம்--மேகசஞ் சாரம், s. An assemblage of clouds.மேகஸ்தம்பம், s. A pillar of cloud.மேகத்தொனி--மேகமுழக்கம், s. The noise of clouds, or thunder.மேகநாதம், s. Thunder, முழக்கம். 2. Small greens, Amaranthus, சிறுகீரை. (Sa. Meghanada.)மேகநாதன், s. An epithet of Indrajit son of Ravana, and reputed conqueror of Indra, இந்திரசித்து.மேகபடலம், s. An accumulation of clouds. 2. see மேகம், a disease.மேகபந்தி, s. A range of clouds, முகி னிரை.மேகபுஷ்பம், water, நீர். [Sa. Megha pushpa.]மேகப்புள், s. A lark, வானம்பாடி.மேகமண்டலம், s. The region of clouds.மேகமூடுதல், v. noun. Over-spreading of the clouds.மேகரஞ்சி--மேகவிரஞ்சி, s. A kind of melody, ஓரிராகம்.மேகராகக்குறிஞ்சி, s. A melody adapted to a hilly country.மேகவண்ணம்--மேகவர்ணம், s. The color of clouds.மே மேகவண்ணக்குறிஞ்சி, s. A tree, Law sonia, ஓர்மரம்.மேகவண்ணன், s. An epithet of Vishnu from his cloud-like color, விஷ்ணு.மேகவாகனன், appel. n. One whose ve hicle is a cloud; the cloud-borne, an epithet of Indra, இந்திரன்.மேகாதிபன், s. [in calendars.] The planet that governs the clouds for the year; [ex அதிபன்.]மேகாந்தகாரம், s. Cloudy darkness.மேகானந்தி--மேகாரம், s. A pea-fowl, மயில்; [ex ஆனந்தம், delight.]
s. A urinary disease. W. p. 674. MEHA. 2. Venereal disease, ஓர்நோய்.மேககாங்கை--மேககாரகம்-மேககாந்தி, Gonorrh&oe;a. venereal heat.மேகக்காய்ச்சல், v. noun. Fever from the prevalence of venereal humors.மேககிரந்தி, s. A venereal ulcer. See கிரந்தி.மேகக்கிராணி, s. A kind of diarrh&oe;a. See கிராணி.மேகசூலை, s. Lues venerea. See சூலை.மேகநீர், s. Humors from urinary dis eases, virus of venereal and other erup tions.மேகபடலம், s. A spreading venereal sore. 2. Disease of the eye. 3. See மே கம், cloud.மேகப்புண்--மேகரணம், s. A venereal sore.மேகப்புற்று, s. A venereal eruption.மேகவாயு, s. Flatulency in the body, said to be caused by venereal heat.மேகவியாதி, s. Venereal disease.மேகவூரல், v. noun. Circulation of bad humors in the body; [ex ஊரல்.]மேகவெட்டை, s. The whites, fluor albus.
முகில்; எழுவகைமேகம்; நீர்; குயில்; காண்க:முத்தக்காசு; தீநீர்; தீநடத்தை, மூத்திரக்கோளாறுஎன்பவற்றால்உண்டாகும்நோய்; வெள்ளைநோய்.