மேடு பள்ளமான வழி, an uneven road.
மேட்டுப் பாய்ச்சல், the watering of high ground.
s. [gen. மேட்டின், also மோடு.] Height, உயரம். 2. A little hill, a hillock, a rising ground, சிறுதிட்டை. 3. An affix to the name of a town, ஊர். 4. Belly, வயிறு. சது. காடுமேடுமிழுத்தடிக்கிறான். He is taking (me) amidst hills and jungles. 2. He diverts attention from the point. மேடும்பள்ளமுமானவழி. An uneven road.மேட்டாங்காடு, s. A rising ground adapted to புஞ்சை cultivation.மேட்டுப்பாய்ச்சல், v. noun. The water ing of high ground.