மேற்கோள்
mēṟkōḷ
n. மேற்கொள்-.[T. mēkōlu.] 1. Acceptance; ஏற்றுக்கொள்கை.2. Quotation; textual authority; எடுத்துக்காட்டு.(நன். 9.) 3. Cover; mantle; போர்வை. (W.) 4.Assumption of responsibility; பொறுப்புவகிக்கை.இடஞ் சிறிதென்னும் மேற்கோள் செலுத்த (புறநா. 8,உரை). 5. Enterprising spirit; enthusiasm;ஊக்கம். 6. Solemn asseveration; வஞ்சினம்.(சிலப். பதி. 80, உரை.) 7. (Log.) Propositionstated; பிரதிஞ்ஞை. (தருக்கசங். பக். 34.) 8. Excellence; மேன்மை. (சது.)
மேற்கோள்
mēṟ-kōḷ
n. மேல் + கோள்¹.The planet Saturn; சனி. (பிங்.)
மேற்கோள்
mēṟ-kōḷ
n. மேல் +. Setpurpose; உறுதிப்பாடான நோக்கம். ஒழியாமலுலகுய்யக் கொள்வனென்னு மேற்கோளுடையான் (நீலகேசி, 188, உரை).