மேலேழுலகம்
mēl-ēḻ-ulakam
n. மேல்+. The seven upper worlds, viz., pū-lōkam,puva-lōkam, cuva-lōkam, maka-lōkam, caṉa-lōkam, tava-lōkam, cattiya-lōkam, each succeeding world being above that which precedesit; பூலோகம், புவலோகம், சுவலோகம், மகலோகம்,சனலோகம், தவலோகம், சத்தியலோகம் என்றுஒன்றன்மேல் ஒன்றாய் அமைந்த எழுவகைப்பட்டமேலுலகங்கள். (பிங்.)