தலைக்குமேல், over the head.
என் தலை, (தலையின்), மேல், upon my head.
இதுக்குமேல், இனிமேல், இனிமேலைக்கு, henceforth, for the fufure.
இதுக்குமேல் ஒன்றுமில்லை, nothing can exceed this.
பத்துமணிக்குமேல், after ten o'clock.
பகைவர் மேற்செல்ல, to go against the enemy.
மேலகம், beatifiation, மோட்சம், (a high abode).
மேலங்கி, a scarf or mantle.
மேலது கீழதாக்க, see கீழ்.
மேலவர், (sing. மேலவன்) superiors; 2. the celestials.
மேலாகிய இன்பம், the happiness of heaven.
மேலாமினுக்கி, a woman who trims herself up.
மேலாலம், rain, மழை.
மேலான, adj. high, superior.
மேலான காரியம், a superior thing.
மேலானவர், a superior, one higher in rank.
மேலிட, to prevail; 2. increase in quantity. 3. to grow as hatred; 4. to overwhelm, (as water).
மேலீடு, v. n. prevalence, predominance; 2. superiority in office; 3. a female's ornament for the upper part of the ear.
மேலுதடு, the upper lip.
மேலும், moreover, besides, further.
மேலுமேலும், மேன்மேலும், more and more.
மேலுறுதி மேலத்தாட்சி, additional evidence.
மேலெழவார, to take off from the top of a heap.
மேலெழுச்சி, indifference, superficialness; 2. pride.
மேலெழுச்சியாய், மேலெழுந்த வாரி யாய், superficially, carelessly.
மேலே, above, over.
மேலை, மேலைக்கு, இனிமேலைக்கு, afterwards, in future; 2. the next year.
மேலைக்கரை, the west coast (opp. to கீழக்கரை, east coast.)
மேலையார், மேலையோர், the exalted, மேலோர்.
மேலொற்றி, a second mortgage.
மேலோங்க, மேலோங்கி விளங்க, to become elevated and known.
மேலோர், the great, the exalted; 2. ancestors, ancients; 3. celestials; 4. poets.
மேல்கை, further, beyond; 2. higher rank, 3. the west; 4. high lands, மேடு.
மேல்சீமை, மேற்சீமை, மேனாடு, the west country.
மேல் நோக்க, மேனோக்க, to ascend upward, to tend upward.
மேல்மாடி, the upstair room of a palace.
மேல்வட்டமாயிருக்க, to be superior, to prevail.
மேல்வயிறு, the upper part of the belly.
மேல் வாய், the palate, the roof of the mouth.
மேல்வாரம், the government's or the landlord's share of the produce.
மேல் விசாரணை, superintendence.
மேல் விட்டம், the beam supporting the roof of a house.
மேல்விலாசம், -விலாசம், a superscription; direction of a letter.
மேல்வீடு, an upper-room, an upstair house.
மேல் வெள்ளம், fresh rushing current on the swelling of a river.
மேற்கடல், the western sea.
மேற்கட்டி, a cloth spread beneath the roof of a room to prevent the dust falling, a tarpauling, a canopy, அசுமானகிரி.
மேற்கட்டு, an upper-story; 2. an upper garment.
மேற்கதி, heaven, பரமபதம்.
மேற்காவல், மேற்காறுபாறு, superintendence, supervision.
மேற்காற்று, the west wind.
மேற்கூறை, the roof, thatched roof.
மேற்கொதி, feverishness of the body.
மேற்கோள், quotation; 2. Saturn, சனி; 3. excellency, மேன்மை; 4. a covering, போர்வை.
மேற்சீட்டு, a bill annexed to a writing to authenticate it.
மேற் சுவாசம், மேன் மூச்சு, hard breathing as of one dying.
மேற்செம்பாலை, a tune pitched on the 7th note.
மேற் பக்கம், மேற் புறம், the upper side. 2. the west side.
மேற்பட, to exceed, to excel; 2. to preponderate, to predominate; 3. to overcome; 4. to fall upon, to treat harshly.
மேற்படி, ditto, above-mentioned.
மேற்படி ஊரிலே, in the town abovementioned.
மேற்படியான், the man mentioned above.
மேற்பரப்பு, மேற்புறம், surface.
மேற்பாடம், a writing copy.
மேற்பூச்சு, outside-plating.
மேற்போட்டுக்கொள்ள, to undertake; 2. (with dat.) to be surety for.
மேற்போட்டுக்கொண்டு பேசு, to speak in one's defence.
மேற்றரம், the first or best sort.
மேற்றரமான சரக்கு, goods of the best sort.
மேற்றலம், மேல்தளம், an upper floor, the auxiliary troops.
மேன்பாடு, excellency nobleness, see மேம்பாடு under மேம்படு.
மேன்மக்கள், great men.
s. The sky, the visible heavens, வானம். 2. The west, மேற்கு. 3. Width, breadth, அகலம். 4. height, surface, மிசை. 5. [a particle of declension.] The seventh case or ablative of place, ஏழனுருபு. 6. [prep.] On, upon, above, மீது. 7. adv. More, more than அதிகம். 8. Before, pre vious, former, முன். 9. Hereafter--as a future birth, இனி. என்தலைமேல், Upon my head. வீட்டின்மேல். Upon the house. நான்சொன்னதற்குமேலேசெய்தாய். You have done more than I said. அங்கேபோனதின்மேலெனக்கெழுது. Write me, after you have arrived there. அதுக்குமேல்நான்என்னசெய்வேன்.......What shall I do besides, or more? பத்துமணிக்குமேல்வா.....Come after ten O'clock. இனிமேல்என்னசெய்வாய். What will you do in future? மேல்கீழில்லையா. Is there no up and down; no high and low in rank? மேலுக்குச்சௌக்கியமில்லை. I am not in health of body, (lit.) to the outside. என்மேலொன்றுமில்லை. There is nothing against me. அவனேமேலாயிருக்்கிறான். He stands high. பகைவர்மேற்சென்றான், He went against the enemy.மேலகம், s. A high abode; beatification, மோட்சம்; [ex அகம், place.] (p.)மேலங்கி, s. A scarf of mantle.மேலதுகீழதாய், [also கீழதுமேலதாய்.] Upside down, subverted, எல்லாமேலதுகீழதாய்க்கீழதுமேலதாய்ப்போயிற்று. It is all over-turned.மேலவர், s. [sing. மேலவன்.] Superiors, பெரியோர். 2. The celestials, வானோர். (p.)மேலவரிறைவன்--மேலவர்க்கிறைவன், s. An epithet of Subramanya, leader of the celestial armies, முருகன். (சது.) 2. An epithet of Indra, இந்திரன்.மேலழுக்கு, s. The dirt or filth on the body.மேலாகியஇன்பம், s. Supreme enjoy ment, the happiness of heaven, பேரின்பம்.மேலாமினுக்கி, appel. n. A woman who trims herself up. (Colloq.)மேலாலம், s. Rain, மழை. (சது.)மேலாலவத்தை, s. An ascending அ வத்தை, when the soul of one whose births are ended departs upward at death, Compare கீழாலவத்தை. மேலாவிலேதெரியப்படு்துகிறது. Informing a higher authority. (Govt, usage.)மேலானகாரியம், s. High things in general. 2. Sentimental subjects, ஞான விஷயம்.மேலானவர், appel. n. A superior. எல்லாவற்றிலும்மேலானவர். The Most High.மேலிட, inf. To increase in quantity. 2. To grow, as hatred or malice. 3. To overwhelm, as water.மேலீடு, v. noun. Superiority in office, superintendence. 2. [vul. மேலீடு.] A fe male's ornament for the upper part of the ear. 3. Prevalence, predominance.மேலுதடு, s. The upper lip.மேலும், adv. Moreover, further, besides.மேலுமேலும், [also மென்மேலும்--மேன் மேலும்.] More and more.மேலுலகம், s. Upper worlds. See உலகம்.மேலுறுதி--மேலத்தாட்சி, s. Additional evidence, confirmation, as மேற்சாட்சி.மேலெழவாருதல், v. noun. Taking off from the top of the heap.மேலெழுச்சி, Superficialness. 2. [met.] Pride, haughtiness, as எழுச்சி. மேலெழுச்சியாயிராதே. Be not careless.மேலெழுந்தவாரி, s. Superficial quality.மேலே, adv. Above, over. மேலேபார். Look up. மேலை--மேலைக்கு, Afterwards, after some time. 2. The next year, மற்றவருஷம். மேலைக்குவாழ்க்கைப்படுகிறேன்கழுத்தேசுகமாயிரு என்றதுபோல. As if he said. "I will be married next year, be at ease, oh! neck." prov. மேலைவருஷம், Next year.மேலையார்--மேலையோர், s. [pl.] The exalted, as மேலோர். (p.)மேலொப்பனை, s. Additional proof, or evidence.மேலொற்றி, s. A second mortgage; [ex ஒற்றி.]மேலோங்கிவிளங்குதல், v. noun. Being elevated and known.மேலோர், s. [pl.] The great, the ex cellent, the exalted, உயர்ந்தோர். 2. An cestors, ancients. 3. (சது.) Celestials வானோர், 4. Poets புலவர். 5. Sages, அறிஞர்.மேல்காற்று, s. The west wind.மேல்குளிக்க, inf. To bathe one's body.மேல்கை, s. Further, beyond, on the farther side. 2. Higher rank, standing, degree or pedigree. 3. The west, மேற்கு. 4. High lands, மேடு.மேல்சாதி, s. High caste.மேல்சீமை--மேற்சீமை--மேனாடு, s. The west-country.மேல்நோக்க, inf. [poet. மேனோக்க.] To ascend upward, to tend upward. மேல்நோக்கித்திருமண்ணிடுவோர். A set of Vaishnuvas who turn their tridental religious mark upwards. மருந்துமேல்நோக்காதிருந்தால்நல்லது. It will be better if the medicine be not vomited.மேல்நோக்கம்--மேல்நோக்கு, v. noun. A forward aspect or tendency, spiritual inclination or pursuit.மேல்பால், s. The west, மேற்கு; [ex பால், side.] (p.)Searched word மேல்
மேலிடம்; அதிகப்படி; வானம்; மேற்கு; தலை; தலைமை; மேன்மை; உயர்ந்தோர்; உடம்பு; இடம்; மேலெழுந்தவாரியானது; முன்புள்ளது; பின்புள்ளது; அதிகமாக; முன்; பற்றி; அப்பால்; இனி; ஒருமுன்னொட்டு; ஏழனுருபு.