மேளக்காரன், one that beats the drum or plays on other musical instruments.
மேளங்கொட்ட, மேளஞ்சேவிக்க, மேள மடிக்க, to beat the drum.
மேளமுழக்கம், the sound of a drum.
மேள வாத்தியங்கள், drum and other musical instruments.
மேளங்கொட்டுதல்--மேளஞ்சேவித்தல் --மேளமடித்தல், v. noun. Beating the drum.
மை, A syllabic letter, composed of ம் and ஐ.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.