மொழிபெயர்ப்பு, translation.
பழமொழி, a proverb.
மறுமொழி, an answer.
மொழிமை, an old word.
மொழியோசை, pronunciation.
மொழிதல், v. n. speaking.
மொழி, 3. Three sorts of speech: 1. மெய்கூறல், speaking the truth; 2. புகழ்கூ றல், panegyrising, or flattering; 3. பழி கூறல், Calumniating or abusing.
மொழிதடுமாற, inf. To stammer in speaking, naturally or otherwise.
மொழிபிசக-மொழிபிறழ, inf. To fail in keeping one's word.
மொழிபெயர்ப்பு, v. noun. Translation interpretation. See நூலியாப்பு.
மொழிமாற்று, v. noun. A transposition of words, as சுரையாழவம்மிமிதக்க, the gourd sinks, the grinding stone swims, [நன் னூல்.]
மோ, A syllabic letter compounded of ம் and ஒ.
கிறேன், ந்தேன், வேன், ய, v. a. To say, to speak, சொல்ல. (p.) மொழிவதறமொழி. Say what thou sayest rightly. மொழிவதுமறுக்கினழிவதுகருமம். If the words of the ancients be forgotten, the business will not succeed.மொழிதல், v. noun. Speaking.
சொல்; கட்டுரை; சொற்றொகுதி; பேச்சுமுறை; வாக்குமூலம்; பொருள்; மணிக்கட்டு, முழங்கால், கணுக்கால்முதலியவற்றின்பொருத்து; மரக்கணு.