மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள், venereal appetite continues thirty days, desire for sixty. (Proverb).
மோக இச்சை, -கவனம், -விகாரம், libidinous desire.
மோகக்காரன், -விகாரி, -வியாபாரி, a lascivious person.
மோகங்கொள்ள, to grow lustful.
மோகந்தீர, -தீர்த்துக்கொள்ள, to gratify one's lust.
மோகன், Kama, the Hindu Cupid, மன்மதன்.
மோகாந்தகாரம், mental darkness caused by sensuality.
s. Fierce, ungovernable lust, lasciviousness, காமம். 2. Desire, affection, ஆசை. 3. Confusion of mind, bewilder ment, fainting, உன்மத்தம். See under பகை, உட்பகை 6., also மாயை 5. and பஞ்சபாணா வஸ்தை. W. p. 676. MOHA. 4. [in comb.] Barrenness. See அமோகம். மோகம்முப்பதுநாள்ஆசைஅறுபதுநாள். Venereal appetite continues thirty-days, desire for sixty; [after marriage.] prov. அவனுக்கதின்பேரிலேமோகம். He lusts after it.மோகஇச்சை, s. Libidinous desire.மோககவனம், s. Passionate desire, libidinous inclination; [ex கவனம்.]மோகங்கொள்ள, inf. To grow libidi nous.மோகந்தீர, inf. To gratify lust.மோகர், s. [pl.] Painters as fascinating people by their work, சித்திரக்காரர்.மோகலீலை, s. Lascivious behaviour. See லீலை.மோகவியாபாரி, s. A lascivious person, காமவிகாரி.மோகன், s. Kama, the Hindu cupid, மன்மதன். (சது.)மோகாந்தகாரம், s. Mental darkness caused by sensuality.