யாகம்
yākam
n. yāga. 1. Sacrifice, ofeighteen kinds, viz., cōtiṭṭōmam, aṅkiṭṭōmam,attiyaṅkiṭṭōmam, vācapēyam, atirāttirakam,cōmayākam, kāṇṭakam, cāturmāciyam, cavut-tirāmaṇi, puṇṭarīkam, civakāmam, mayēntiram,aṅkicamaṉ, irācacūyam, accuvamētam, viccuva-cittu, naramētam, piramamētam; சோதிட்டோமம், அங்கிட்டோமம், அத்தியங்கிட்டோமம், வாசபேயம், அதிராத்திரகம், சோமயாகம், காண்டகம், சாதுர்மாசியம், சவுத்திராமணி, புண்டரீகம், சிவகாமம்,மயேந்திரம், அங்கிசமன், இராசசூயம், அச்சுவமேதம்,விச்சுவசித்து, நரமேதம், பிரமமேதம் என்ற பதினெட்டு வகைப்பட்ட வேள்வி. (திவா.) 2. Sacrifice, of five kinds. See ஐவகையாகம், 1. 3.Varieties of spiritual discipline. See ஐவகையாகம், 2. 4. Worship; திருவாராதனம். Vaiṣṇ