யாக்கை
yākkai
s. The body, as consisting of fibres and ligaments, as ஆக்கை. 2. Any thing bound or tied, a frame, a band, a tie, a system, கட்டு; [ex யா, v.] (p.) யாக்கைக்குறுகுற்றம்-யாக்கைக்குறுபதி னெண்குற்றம். s. The eighteen properties of the body: 1. பசி, hunger; 2. நீர்வேட் டல், thirst; 3. பயம், fear; 4. வெகுளி, anger; 5. உவகை, joy; 6. வேண்டல், desire; 7. நினைப்பு, thought; 8. உறக்கம், sleep; 9. நரை, hoariness; 1. நோய், pain; 11. மரணம், death; 12. பிறப்பு, birth; 13. மதம், passion; 14. இன்பம், pleasure; 15. அதி சயம், admiration; 16. வியர்த்தல், sweating; 17. கேதம், affliction; 18. கையறவு, incapa city for work.