yāṇṭu
n. [T. K. ēḍu, M. āṇḍu.]Year; வருஷம். யாண்டு தலைப்பெயர வேண்டுபுலத் திறுத்து (பதிற்றுப். 15).
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
யாண்டு
yāṇṭu
s. time, a year, ஆண்டு; 2. (interrog.) where?, எங்கு; 3. when?, எப்பொழுது.
யாண்டும், always, everywhere; 2. under all circumstances.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
யாண்டு
yāṇṭu
s. Time, a year, காலம். 2. [interrog.] Where, in what place? எங்கு. (சது.) 3. When? எப்பொழுது. (நீதிநெறி.) யாண்டும். Always. 2. Under all cir cumstances. 3. In all places. (p.)
Sponsored Links
தமிழ் தமிழ் அகரமுதலி
யாண்டு
எங்கு; எப்பொழுது; ஆண்டு.
agarathi.com dictionary
யாண்டு
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.