யானைமதம்
yāṉai-matam
n. id. + மதம்².Must exudation of an elephant, said to issuefrom seven places, the two temples, the twoeyes, the two nostrils and the testes; யானையின்கபோலம் இரண்டு, கண் இரண்டு, கைத்துவாரம்இரண்டு, கோசம் ஒன்று என ஏழிடங்களினின்று பாய்வதாகக் கருதப்படும் மதநீர்.