யானைமுகபடாம்
yāṉai-muka-paṭām
n. id. +. Ornamental cloth overing the forehead of an elephant; யானையின் முகத்தில் அணியும்அலங்காரச்சீலை. (பிங்.)
யானைமுகவற்கிளையோன் yāṉai-muka-vaṟkiḷaiyōṉ, n. யானைமுகவன் +. 1. Skanda;முருகக்கடவுள். (பிங்.) 2. Vīrabhadra; வீரபத்திரக்கடவுள். (சூடா.)