யாமை
yāmai
n. prob. ஆம்¹. [K. āme.]Tortoise; ஆமை. யாமை யெடுத்து நிறுத்தற்றால்(கலித். 94).
யாமை
yāmai
n. yāmā. Night; இராத்திரி. (யாழ். அக.)
யாமை
yāmai
n. (Mus.) A secondarymelody-type of the cevvaḻi
யாமை
yāmai
n. yāmyā. (யாழ். அக.)1. South; தெற்கு. 2. The second nakṣatra.See பரணி.