யுக்தி
yukti
n. yukti. 1. Fitness;பொருத்தம். 2. Inference; அனுமானம். 3.Reason, argument; நியாயம். (W.) 4. Keenunderstanding, acute intellect; கூரியவறிவு. 5.Plan, scheme, device; சூழ்ச்சி. Colloq. 6.Counsel, advice; புத்திமதி. (W.) 7. Discrimination; விவேகம். (W.) 8. Deliberation; ஆராய்வு.(W.) 9. Expedient, artifice; உபாயம். (W.)