வகுப்பு
vakuppu
n. வகு¹-. 1. Dividing;கூறுபடுத்துகை. 2. Classifying; இனம்பற்றிப்பிரிக்கை. வகுப்பமைந்த . . . அப்பங்கள் (மதுரைக்.626, உரை). 3. Section, division; paragraph;பிரிவு. 4. Clan; caste; சாதி. 5. Class; standard;rank; தரம். 6. Compartment, as in a railwaycarriage; தடுக்கப்பட்ட அறை. வகுப்புக்குப் பிரயாணிகள் எட்டு. 7. See வகிடு. சீவி வகுப்பெடுத்துச்சேர்த்துக் குழன்முடித்து (கூளப்ப. 131). 8. (Pros.)Uniform rhythmic flow of a stanza; சந்தம்.மங்கல வள்ளை வகுப்பொடு வெண்பா வால் . . .இசை (வச்சணந். செய்யு. 32). 9. Splendour;பொலிவு. (யாழ். அக.) 10. Beauty; அழகு.(சது.)
வகுப்பு
vakkuppu
n. வகு-. Class;பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளைத் தரந்தரமாகப் பிரிக்