எந்த வகையாய், how, in what manner?
எனக்கு ஒருவகையாயிருக்கிறது, I am in a sort of way i. e. I am unwell.
பலவகையான சரக்கு, வகைவகையான-, a variety of goods.
வகைதொகை யறியாதவன், a dunce, one who does not know the whole from its parts.
வகை பார்க்க, -தேட, to seek for an occasion or opportunity.
நீங்கிப்போக வகை பார்க்க, to endeavour, to come off.
வகைப்படுத்த, to divide, to classify, assort.
வகைமோசம், unforeseen danger or treachery.
வகை யறுக்க, to discern, to distinguish, to discriminate.
வகையாய்க் கொள்ள, to buy cheap.
வகையாய்ப் பேச, to speak in a proper manner.
s. Kind, sort. 2. Manner, way, method, முறை. 3. Means, உபாயம். 4. Class, assortment, தரம். 5. Division, branches, ramifications of a subject, கூறுபாடு. 6. A part, or portion, வகுப்பு. 7. [in arith] parts of the தொகை or sum total in addition. 8. (Beschi.) Goods, property, means, வழி வகை. 9. The principal stock in trade, முதல். எனக்கொருவகையாயிருக்கிறது. I am in a sort of way; i. e. I am unwell. அவனுக்குவகையுண்டு. He has property. வகைதேடுதல். Seeking means.வகைதொகையறியாதவன், appel. n. A dunce--one who knows not the whole from its parts.வகைப்படுதல், v. noun. Being classi fied, assorted, settled. அறுவகைபட்டகாரியம். That is settled business.வகையகத்திணை, s. Amplification. See அகப்பாட்டுறுப்பு.வகையறுத்தல், v. noun. Discerning, dis tinguishing mentally. 2. Deciphering. unraveling.வகையுளி, s. A fault in versification, when the first half of a word is to be scanned as a part of the first, and the other, as a part of the second foot--as கடு கைத்துளைத்தேழ்கடலைப்புகட்டிக்குறுகத்தறித்தகுறள்.
கூறுபாடு; சாதியினம்; இனம்; முறை; வழி; காரணம்; தந்திரம்; வலிமை; தன்மை; வாழ்க்கைக்குரியபொருள்முதலியன; வணிகமுதல்; இடம்; உறுப்பு; குறுந்தெரு; மனையின்பகுப்பு; விவரம்; கூட்டப்படும்எண்கள்.