வஞ்சகன்
vañcakaṉ
n. vañcaka. 1.Artufl, cunning man; தந்திரக்கான். (சூடா.)இருணிற வஞ்சகர் (கம்பரா. படைத்தலைவர்வதை. 10).2. Deceiver, impostor, cheat; ஏமாற்றுபவன்.இந்த வஞ்சகனை யாள நினையாய் (தாயு. மௌன. 6).3. Rogue; தூர்த்தன். (யாழ். அக.) 4. Jackal; நரி.(யாழ். அக.)