adj. Northern; [ex வடக்கு.]வடகரை, s. The north-bank of river, &c.வடகலை, s. A religious mark of the Vaishnuvas. See தென்கலைத்திருமண். 2. Sanscrit literature, வடநூல்.வடகாற்று, s. The north wind, வாடை. வடகாற்றடிக்கவந்ததுமழையே. The north wind blows; there will be rain.வடகிரி, s. The north or gold-moun tain, Maha-Mêru.வடகிழக்கு--வடகீழ்த்திசை, s. North east, வடகிழக்குத்திக்கு.வடகீழ்்திசைப்பாலன், s. Siva as the guardian of the north-west, ஈசானன்.வடகைலாயம், s. The northern Kaylasa, or heaven of Siva.வடகோடு, s. The northern horn of the cresent moon.வடகோடை, s. The north-west wind, குன்றுவாடை.வடதிசைப்பாலன், s. Kuvêra, the guar dian of the north, குபேரன்.வடதேசம், s. Northern countries.வடநடைப்பகுபதம், s. A Sanscrit word formed by a root with a termina tion--as நீதிமான், a just man; நீதி is the root and மான் the termination.வடநூல், s. A Sanscrit book, சமுஸ்கி ருதசாஸ்திரம்.வடநூலோர், s. [pl.] Those learned in Sanscrit, சமுஸ்கிருதசாஸ்திரிகள்.வடந்தை, s. North-wind, வடகாற்று.வடபரதம், s. Northern India, See பரதம்.வடபாரிசம்--வடபுறம், s. [poet. வட பால்.] Northern side or quarter.வடபாரிசத்தார், s. [poet. வடபாலார்.] People of the north, வடக்கித்தியார்.வடமர், s. [pl.] A class of Brahmans, ஓர்வகைப்பிராமணர்; [ex மன்.]வடமலை, s. The mountain called திரு ப்பதி, sacred to Vishnu. 2. Mount Meru, மகாமேரு.வடமலைவாணன்--வடமலைவாண்டன்- வடமலையான், s. A kind of rice-corn, ஓர்வ கைநெல். 2. Vishnu as residing in this mountain, திருப்பதிப்பெருமாள்.வடமீன், s. A small star in Ursa Major, as அருந்ததி.வடமுகம், s. The northern quarter, வடபாரிசம். 2. [prov.] Head of a water course, in watering garden-beds, நீர்க்கால டைப்பு.வடமேரு, s. The mountain called Maha-Meru, மகாமேரு.வடமேற்றிசைப்பாலன், s. Vayu the guardian of the north-west, வாயு.வடமொழி, s. [in gram.] Sanscrit words, or derivatives from them.வடவேங்கடம், s. The mountain Tiru pati, வடமலை, as distinguished from தென்வேங்கடம் or அழகர்மலை, near Madura. See வேங்கடம். வடவேங்கடந்தென்குமரியாயிடை. In that place, between வடவேங்கடம் and தென்குமரி. (தொல்காப்.)
adj. Of, or belonging to a banyan tree; [ex வடம்.]வடமரம்-வடவிருக்கம்-வடவிருட்சம், s. A banyan-tree, ஆலமரம்.
அரிமா.