வட்டகை
vaṭṭakai
n. id. 1. Area,region; பிரதேசம். ஊர் நாற்காத வட்டகை (சிலப். 5,133, உரை). 2. See வட்டம்¹, 9, 10. 3. See வட்டகைநிலம் (W.) 4. Small bowl; சிறுகிண்ணம்.கொடியனார் வெள்ளி வட்டகை யூன்றிவாய் மடுப்ப(சீவக. 938). 5. Metal cup; வட்டில். செம்பொற்றூமணி வட்டகையோடு (காஞ்சிப்பு. தழுவக். 333).