எனக்கு வயிற்றை எரிகிறது, I feel a burning sensation in my stomach; 2. I feel excessive grief, I am envious, sorrowful or hungry.
வயிறு கழிய, வயிற்றாலேபோக, to have looseness or diarrhoea, to purge.
வயிறு காய, to hunger, to be hungry.
வயிறு குளிர, to be satisfied, refreshed by food.
வயிறுதாரி, வயிற்றுமாரி, a glutton, a devourer.
வயிறுபொரும, வயிறூத, the stomach to get puffed up by indigestion, the belly to swell from eating.
வயிறு வளர்க்க, to maintain oneself.
வயிறெரிய, to feel heat in the stomach; to be hungry; to be envious; to yearn in compassion.
வயிற்றுக் கனப்பு, constipation.
வயிற்றுக் காய்ச்சல், hunger.
வயிற்றுப் பிழைப்பு, livelihood.
வயிற்றுப் போக்கு, looseness of the bowels.
வயிற்றுவலி, -நோய், stomach-ache.
வயிற்றெரிச்சல், வயிற்றெரிவு, v. n. of வயிறெரிய.
அடிவயிறு, the lower part of the abdomen.
மேல்வயிறு, the upper part or region of the stomach.
s. [gen. வயிற்றின், improp. வயறு.] Belly, paunch, stomach, உதரம். (c.) 2. The womb, கருப்பப்பை, (Ell. 171.) எனக்குவயிற்றாலேபோகிறது. I have looseness of the bowels. வயிறழுகிறது. Wambling of the bowels. வயிறுகொதிக்கிறது. The bowels yearn, (lit.) the belly boils. வயிறுபகீரெனல். Trembling of the belly from sudden fear.வயிறுகனத்துக்கொள்ள, inf. [v. noun. வயிற்றுக்கனப்பு.] To feel heavy in the stomach, &c. See கன, v.வயிறுகாய--வயிறுகாந்த, inf. To hun ger.வயிறுகுளிர, inf. To be satisfied, re freshed by food; also used adverbially.வயிறுசம்பூரணமாகுதல், v. noun. Filling the stomach with food.வயிறுதாரி--வயிற்றுமாரி, s. A glutton; a devourer.வயிறுபொருமுதல்-வயிறூதுதல், v. noun. Puffing up of the belly, by indiges tion. 2. Swelling of the belly from eating.வயிறெரிய, inf. [v. noun. வயிற்றெரிவு.] To feel heat in the stomach, 2. [fig.] To be envious, zealous, பொறாமைகொள்ள. 3. To yearn in compassion, இரங்க. 4. To be hungry, பசிக்க. இந்தவயிற்றெரிவுஎன்னாலேபார்க்கக்கூடாது. I can't look upon this distressing scene.வயிற்றிற்கிருமி, s. Belly-worms.வயிற்றுக்கடுப்பு, s. Pains in dysentery, &c. 2. Dysentery.வயிற்றுக்கட்டி, s. An abscess in the bowels.வயிற்றுக்கனப்பு, s. Constipation, &c. See கன, v.வயிற்றுக்குத்து, s. Piercing pain in the belly.வயிற்றுக்கொதி, s. Hunger, &c. See கொதி.வயிற்றுப்பறப்பு, s. [prov. வயிற்றுப்ப றதி.] Voraciousness. 2. Livelihood sought with great labor, (lit.) flying of the stomach.வயிற்றுப்பாடு--வயிற்றுப்பிழைப்பு, v. noun. Livelihood.வயிற்றுப்புகைச்சல், v. noun. [lit. smok ing in the belly.] Excessive heat in the stomach from the duodenum, on ac count of long standing impurities.வயிற்றுப்பிஷம்--வயிற்றுப்பொருமல், s. Flatulency, tympany. வயிற்றுச்சோற்றுக்குவேலைசெய்கிறது. Serving one for daily support.வயிற்றுப்போக்கு, Looseness of the bowels. 2. Cholera.வயிற்றுவலி--வயிற்றுநோய், s. Stomach ache, belly-ache.வயிற்றுளைவு, s. Cramp in the stomach. 2. Diarrh&oe;a.வயிற்றையொறுத்தல், v. noun. Pinching one's self, stinting in one's food.வயிற்றெரிச்சல்-வயிற்றெரிவு, Yearn ing, great sorrow, grief. 2. A pitiful object or event. வயிற்றெரிச்சல்என்ன சொல்ல. What can I say of my bowel's yearning?
உதரம்; கருப்பப்பை; நடுவிடம்; உள்ளிடம்; மனம்.