வரிக் கடை, a chafer, வண்டு.
வரிக்குதிரை, the zebra.
வரிச்சந்தி, a quadrivium, a cross-way.
வரிதண்ட, to gather a tax.
வரி பிளந்தெழுத, to interline.
வரிப்புலி, a striped tiger.
வரியச்சு, black lines laid under paper to guide in writing.
வரிவரியாயிருக்க, to be striated.
வரி வாங்க, as வரி தண்ட.
வரி வைக்க, -போட, to impose a tax, to subscribe to a collection.
இரட்டை வரி, a double line.
ஒற்றை வரி, a single line.
சனவரி, தலைவரி, a poll-tax.
முகட்டு வரி, வீட்டு-, a house-tax.
வரி கயிறு, a rope to tie the loading of a cart.
வரிக்குதிரை, a horse not saddled.
வரிவடிவெழுத்து, written letters (in distinction from spoken letters, ஒலி வடிவு).
s. A line; a streak, வரை. 2. The streak on shells grained streaks in timber, சங்குவரி. 3. Tribute, impost, toll, tax, duty, குடியிறை. 4. A letter, a line of writing, எழுத்து. 5. A course, as of stones of bricks, கல்வரி. (Beschi.) 6. A dot; spots on, the face, &c., தேமல். 7. Length, distance, நீளம். 8. Rice in the husk, நெல். 9. A beetle, வண்டு. 1. A road, வழி. 11. A melody in general. இசைப்பாட்டு. 12. The lines in the palm of the hand, விரலிறை. அதுவரிவரியாயிருக்கிறது. It is striated. ஒற்றைவரி. A single line.புல்வரி, s. Tax on pasturage--For தலைவரி, மனைவரி, நிலவரி, see in their places.வரிக்கடை, s. A chafer, வண்டு. (சது.)வரிக்குதிரை, s. A horse with marks, or having different colors. 2. A horse not saddled.வரிக்குயில், s. The striped koil bird.வரிக்கோரை, s. A kind of grass.வரிச்சந்தி, s. A place where four streets meet, a cross-way, நாற்றெருகூடுமிடம், (சது.)வரிதண்ட, inf. To gather a tax.வரிபிளந்தெழுத, inf. To interline.வரிப்பணம், s. Money collected by taxation.வரிப்புலி, s. A striped tiger.வரிப்புறம், s. A squirrel striped on its back, அணில். (சது.)வரியச்சு, s. Black lines laid under paper to guide in writing. (R.)வரியொட்டி, s. A kind of fish, ஓர்மீன்.வரியோரா, s. A species of ஓரா fish.வரிவைக்க--வரிபோட, inf. To im pose, to tax. 2. To set bricks, &c., in a course.முகட்டுவரி, s. A house-tax.
கிறேன், ந்தேன், வேன், ய, v. a. To write, to draw lines, எழுத. 2. To paint, சித்திரமெழுத. 3. To bind sticks in regular order for covering a hut, வலிச்சல்வரிய. 4. To tie together the openings of two bags to be laid on a bullock, சாக்குவரிய. (c.) அவன்சும்மாவரிகிறான். He is going on writing. வேஷ்டியைவரிந்துகட்டிக்கொண்டான். He ga thered up and tied the folds of his gar ment round his waist. வீடுவரிந்தாயிற்று. The roof-sticks are re gularly tied.வரிகயிறு, s. A rope to tie the loading of a cart.வரிகோணியல், s. A bag joined with another.வரிவடிவெழுத்து, s. Written, in dis tinction from spoken, letters.
கோடு; தொய்யில்முதலியவரி; கைரேகை; ஒழுங்குநிரை; எழுத்து; புள்ளி; தேமல்; வண்டு; கடல்; கட்டு; பலதெருக்கள்கூடுமிடம்; வழி; இசை; இசைப்பாட்டு; கூத்துவகை; கடைச்சங்கத்துநூல்களுள்ஒன்று; உயர்ச்சி; நீளம்; குடியிறை; தீ; நிறம்; அழகு; வடிவு; நெல்.