வரிசை
varicai
n. வரி¹. [T. varusa.]1. Order, regularity; ஒழுங்கு. (சூடா.) 2. Line,row, series; நிரையொழுங்கு. 3. Turn in duty orwork; வேலைமுறை. (W.) 4. Distinctive mark ofhonour or privilege granted by a royal or otherauthority; அரசர் முதலியோராற் பெறுஞ் சிறப்பு.பொற்பட்ட முன்னா வரிசைகள் (திருவாலவா. 28, 93).5. Insignia of royalty; இராசசின்னம். சாமரையுக்கமாதியாம் வரிசையிற் கமைந்த . . . தாங்கி (கம்பரா.நிந்தனை. 12). 6. Honour; மரியாதை. பொற்புறவரிசை செய்வான் (திருவிளை. இந்திரன்முடி. 37). 7.Excellence, eminence; மேம்பாடு. ஆடுகொள்வரிசைக்கொப்பப் பாடுவல் (புறநா. 53). 8. Merit,worth; தகுதி. வரிசை யறிதலும் வரையாது கொடுத்தலும் (சிறுபாண். 217). 9. Regard; பாராட்டு.வரிசைப் பெரும்பாட்டெல்லாம் (கலித். 85). 10.Good conduct; நல்லொழுக்கம். அவன் வரிசையாய் நடந்துகொள்கிறான். 11. Good circumstances;நன்னிலை. (W.) 12. Present, especially to adaughter on marriage or other occasion; சீராகச்செய்யும் ந
வரிசை
varicai
n. வரி&sup5;. Villagedues or rent; கிராம வரிவகை. (I. M. P. Tp. 293.)இந்நிலம் இரண்டு மாவுக்கும் வரிசையாவது (Pudu.Insc. 613).
வரிசை
varicai
n. Cultivator's share ofproduce; பயிர்விளைவில் உழவனுக்குரிய பங்கு. வரிசைக்கு உழும் (நேமிநா. சொல். 17, உரை).