Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
வருணன்
University of Madras Lexicon
வருணன்
varuṇaṉ
n. Varuṇa. 1.Varuṇa, god of the ocean and of the maritimetracts, also of rain, regent of the West, one ofaṣṭatikku-p-pālakar, q.v.; அஷ்டதிக்குப் பாலகருள்மேற்றிசைப்பாலனும் கடலுக்கும் நெய்த னிலத்துக்குமுரியவனும் மழைக்கு அதிபதியுமுமாகிய கடவுள்.வருணன் மேய பெருமண லுலகமும் (தொல். பொ. 4).2. A deity, one of the tuvātacātittar, q.v.;துவாதசாதித்தரு ளொருவன். (நாமதீப. 66.)