அதெனக்கு வருத்தமாயிருக்கிறது, it is very hard for me, or painful to me.
வருத்தப்பட, to be troubled, to suffer pain.
வருத்தப் படுத்த, to trouble, to vex.
s. Suffering, affliction, pain, suffering, துன்பம். 2. Annoyance, தொந்தரை. 3. Any kind of sickness. [ex வருந்து.] அதெனக்குவருத்தமாயிருக்கிறது. It is very hard for me. அவனுக்குவருத்தமாயிருக்கிறது. He is very sick.வருத்தப்பட, inf. [trans. வருத்தப்படு த்த.] To be troubled, to suffer pain.