வருஷந் தோறும், வருஷாந்திரம், வரு ஷாந்தம், வருஷவாரி, annually, every year.
வருஷப் பிறப்பு, New-year's day, beginning of a year.
புஷ்ப வருஷம், a shower of flowers.
--வருடம், s. A year or a year's time, ஆண்டு. 2. Rain, மழை. 3. A principal division of the known continent, கண்டம். W. p. 74. VARSHA.--The com mon reckoning is by a cycle of 6 years, the years of which are: 1. பிரபவ. 2. இபவ or விபவ. 3. சுக்கில. 4. பிரமோதூதா. 5. பிரசோ ற்பத்தி. 6. ஆங்கீரச. 7. சீமுக, or ஷ்ரீமுக. 8. பவ. 9. யுவ. 1. தாது. 11. ஈசுர. 12. வெகுதானிய. 13. பிரமாதி. 14. விக்கிரம. 15. விசு or விஷு. 16. சித்திரபானு. 17. சுபானு. 18. தரேண. 19. பார்த்திப. 2. விய.-which twenty are thought to be good years or உத்தமவிம்சதி.-21. சர்வசி த்து. 22. சர்வதாரி. 23. விரோதி. 24. விகிர்தி. 25. கர. 26. நந்தன. 27. விசய. 28. சய. 29. மன் மத. 3. துர்முகி. or துன்முகி. 31. ஏவிளம்பி. 32. விளம்பி. 33. விகாரி. 34. சார்வரி. 35. பிலவ. 36. சுபகிருது. 37. சோபகிருது. 38. குரோதி. 39. வி சுவாவசு. 4. பராபவ--which are regarded as twenty medium years, மத்திமவிம்சதி.--41. பிலவங்க. 42. கீலக. 43. சௌமிய. 44. சாதாரண. 45. விரோதிகிருது. 46. பரீதாபி. 47. பிரமாதீச்ச. 48. ஆனந்த. 49. இராட்சத. 5. நள. 51. பிங்கள. 52. காலாயுத்தி. 53. சித்தார்த்தி. 54. இரௌத்திரி. 55. துன்மதி. 56. துந்துமி. 57. உருத்திரோற்காரி. 58. இரத்தாக்ஷி. 59. குரோதன. 6. அட்சய. This last twenty are considered unfortunate, அதமவிம்சதி. See the words in loco. In books and inscriptions, the year of the Caliyuga, or of the era of Salivahana, is sometimes also given. இரண்டுவருஷகாலம். The space of two years.வருஷசங்கிரமம்--வருஷப்பிறப்பு, s. Beginning of a year.வருஷந்தோறும்--வருஷவாரி. Every year.வருஷகாலம், s. Time of rain, மாரி காலம். (ராமா. சஅ.)வருஷாந்தம்--வருஷாந்தரம். Yearly, year by year.வருஷாந்தரசங்கம்--வருஷாந்தரக்கூட்் டம், s. [Chris usage.] An anniversary meeting of a religious society,வருஷாந்தரவரத்து, s. Annuity.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.