காக்காய் வலி, -வலிப்பு, the falling sickness, epilepsy.
சிறுவலி, premature pains of a pregnant woman.
தலைவலி, head-ache.
வலியது, வலிது, that which is strong or powerful (opp. to எளியது).
வலியன், வலியான், a kind of blackbird; 2. sing. of வலியார்.
வலியார், those in good circumstances; the powerful; the influential (opp. to எளியார்).
வலியுறுத்த, to encourage; 2. to emphasise.
வலிய, adv. (inf.) of one's own accord. voluntarily, freely, gratuitously, தானாய்.
வலியச் சண்டைக்குட்பட, to interfere in a quarrel without necessity.
வலிய தலை தந்தான், he has given his head willingly, i. e. he has freely entered into the business.
எனக்குத் தலையை வலிக்கிறது, my head aches.
படகை வலிக்க, to row a boat.
காந்தக்கல் இரும்பை வலிக்கிறது, the loadstone attracts iron.
வலித்துக்கொண்டு போக, to go a rowing.
வலிப்பு, v. n. pain, convulsion, rowing; attraction.
வலிமாந்தம், convulsion.
வலிமுகம், a monkey.
உள்வலிப்பு, an inward convulsion.
முசல் வலிப்பு, a trembling convulsion.
s. Strength, force, power, the power of a state, வன்மை. 2. A cramp, or metal-plate, on the corners of cabinet work, மூலைத்தகடு. (பாரதி.) 3. Large pincers, or tongs, பற்றிரும்பு. 4. Throbbing pains in the head or bowels; shrinking or contract ing of a limb, convulsions, spasms, நோய். 5. A figure of rhetoric, ஓரலங்காரம். 6. The profits, of one day in eight, given at the pearl-fishery to the boat-owners. எனக்கதிலேவலியில்லை. I have no pain from it. கூலிகொடுத்தாலுனக்குச்செய்கிறதற்கென்னவலி...... What trouble is there for you when you get cooly?சிறுவலி, s. Premature pains of a preg nant woman.வலியது--வலிது, appel. n. That which is strong, powerful--oppos. to எளியது.வலியறிதல், v. noun. Ascertaining [com parative.] force, as before a battle. 2. The heading of a chapter in the Cural.வலியன்-வலியான், s. A kind of black bird, கரிக்குருவி. 2. See வலியார்.வலியார், s. [sing. வலியான்.] The powerful, strong, good or influential; those in good circumstances--oppos. to எளியார். See எளியவன். வலியாரையஞ்சுமறலி. The god of death respects the strong (in merit.)வலியுறுத்தல், v. noun. Strengthening; encouraging. 2. Emphasis.
கிறேன், ந்தேன், வேன், வலிய, v. n. To be excited, stimulated, முயல. 2. To venture, துணிய. 3. To stay, தங்க. 4. v. a. To force, பலவந்தமாக.வலிந்தகருத்து, s. A forced meaning. (p.)வலிந்துகோடல், v. noun. [lit. drawing by force.] Interpreting verses by far fetched meanings, forcing upon a pas sage, a meaning not obvious; such mean ing is called, வலிந்துகோடற்பொருள்.வலிய, inf. [as adv.] Voluntarily, freely, spontaneously, gratuitously, தானாக. 2. [as adj.] Strong, as வலு. வலியச்சண்டைக்குவருகிறது. Quarrelling with one unnecessarily. வலியத்தலைதந்தான். He has given himself [his head] willingly, to the business.வலியசர்ப்பம்-வலுசர்ப்பம், s. A strong serpent, a dragon.வலியவன், s. A strong man. 2. A rich man--oppos. to எளியவன். வலியவன்வெட்டினதுவாய்க்கால். The chan nel made by a man in power is the water-course.
க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. To have pain, உளைய. 2. க்கிறேன், த்தேன், ப்பேன், க்க. To pine, droop, languish, ஏங்க. 3. To agree, to concur, உடன்பட. 4. To be come stout, நிணக்க. 5. v. a. To draw, attract, pull, இழுக்க. 6. To take forcibly, to compel, கடினமாய்வாங்க. 7. To row a boat, as தண்டுவலிக்க. 8. To hoist the sails of a vessel, பாய்தூக்க. 9. To emphasize words. பலமாயுச்சரிக்க. 1. [in gram.] To substi tute a hard for a soft consonant, மெலியைவ லியாக்க. 11. To interpret a passage by far-fetched words, அருங்கருத்துக்கொள்ள. 12. To bend, incurvate, வளைக்க. 13 To make efforts for effecting an object, பிரயத்தனஞ் செய்ய. 14. To dry, scorch, parch, வறட்ட, 15. To imagine, think, நினைக்க. படகைவலித்துக்கொண்டுபோ. Go on rowing the boat. காந்தக்கல்இரும்பைவலிக்கிறது. The load-stone attracts iron. எனக்குத்தலைவலிக்கிறது. My head aches.வலித்திரும்பு, s. A load-stone, as காந் தம்.வலிமாந்தம், s. Convulsions, See மாந் தம்.வலிமுகம்--வலீமுகம், s. A monkey, குரங்கு, as taking a [human] face. (சது.)வலித்தல், v. noun. Consenting; be coming stout. 2. Substituting a hard consonant for a soft.வலிப்பு. Convulsions, fits, இழுப்பு. 2. Paining, நோதல். 3. Rowing, தண்டுவ லிக்கை. 4. Attraction, கிரகிப்பு.--Of con vulsions are, உள்வலிப்பு. inward; புறவ லிப்பு. outward; முயல்வலிப்பு, a trembling convulsion.
வன்மை; காண்க:வலாற்காரம்; நறுவிலி; அகங்காரம்; வல்லெழுத்து; தொகைநிலைத்தொடர்மிக்குவருஞ்செய்யுட்குணம்; பற்றுக்கோடு; பற்றிரும்பு; தொல்லை; நோவு; ஒலி; சூள்; வஞ்சகம்; இழுக்கை; இசிவுநோய்வகை; வலிமைமிக்கவன்; கோடு; குரங்கு.
(வி)உடன்படுத்து; இழு.