வலிய
valiya
வலி¹. adj. 1. Strong;வலிமையுள்ள. 2. Big; பெரிய.--adv. Forcibly;பலவந்தமாக. அரும்பை வலிய அலர்த்திக்கட்டினகழுநீர்மாலை (சீவக. 1466, உரை).
வலிய
valiya
adv. வலி²-. Voluntarily,freely, spontaneously, gratuitously; தானாக.(பெரியபு. தடுத்தாட். 68.)