வலைகாரர், fishermen.
வலைக் குணுக்கு, metal weights on the lower edge of a net.
வலைபின்ன, to knit nets.
வலைபோட, -வீச, -எறிய, to cast a net.
வலைப்பட, to be taken in a net, to become captive.
வலைப்பூச்சி, the spider.
வலையன், (fem. வலைச்சி), a fisherman; 2. one of the tribe of people who use nets in the chase, when hunting beasts.
வலையை மடிக்க, to gather the net, to fold it in.
கரைவலை, a draw-net.
வீச்சு வலை, வீசு வலை, a casting net.
s. Net, trammel.--Of nets are கயி ற்றுவலை, large sea-nets; கரைவலை, a draw-net; வீச்சுவலை, casting net.வலைகாரர், s. [pl.] Fishermen.வலைக்குணுக்கு, s. Metal-weights on the lower edge of a net.வலைபோட--வலையெறிய--வலைவீச, inf. To cast a net, as a fisherman, &c.வலைப்பட, inf. To be ensnared, caught in a net; to run a risk; to be endanger ed. (சது.)வலைப்பூச்சி, s. the spider.வலையர், s. [sing. வலையன், fem. வலைச்சி.] Inhabitants of villages near the sea, பரத வன். 2. Fishermen. 3. [southern usage.] A tribe of people who use nets in the chase, when hunting beasts. வலையால்முற்றுண்பான்வலையன். The fisher man lives by fishing.வலையன்சாமை, s. A kind of சாமை, grain.
உயிர்களைஅகப்படுத்துதற்குரியகருவி; சூழ்ச்சி; யாகபத்தினிநெற்றியில்அணிந்துகொள்ளும்அணிவகை.