வளம்
vaḷam
n. வண்-மை. [T. vaḷamu,M. vaḷam.] 1. Fertility, productiveness;luxuriance; செழுமை. வளமுடி நடுபவர் (சீவக.49). 2. Abundance, fulness; மிகுதி. தொழுதெழுவார் வினைவள நீறெழ (திருக்கோ. 118). 3. Advantage; profit; பயன். வாரி வளங்குன்றிக்கால் (குறள்,14). 4. Wealth, riches; செல்வம். வளவரைவல்லைக் கெடும் (குறள், 480). 5. Income; வருவாய். தற்கொண்டான் வளத்தக்காள் (குறள், 51).6. Goodness; நன்மை. உலவா வளஞ்செய்தான்(பு. வெ. 8, 7). 7. Greatness, excellence;மாட்சிமை. (பிங்.) 8. Fitness; தகுதி. (பிங்.) 9.Beauty; அழகு. இளவளநாடுபுல்லி (சீவக. 751).10. Dignity, station; பதவி. (சூடா.) 11. Water;புனல். சுனைவளம் பாய்ந்து (திருக்கோ. 118). 12.