வளர்ச்சி, v. n. growth, increase.
வளர்த்தி, v. n. growth, stature, tallness.
வளர்ந்த ஆள், a full-grown tall person.
வளர்பிறை, the crescent moon (opp. to தேய்பிறை).
வளர்வு, v. n. spontaneous growth.
கண் வளர்தல், sleeping.
வளர் கடா, a ram reared in the house.
வளர்த்த தகப்பன், a foster-father.
வளர்த்தாள், a wet-nurse, a fostermother.
வளர்ப்பு, bringing up.
வளர்மயிர், a tuft, a knot of hair.
சண்டை வளர்க்க, -வளர்த்த, to nurse or pick a quarrel.
தீ வளர்க்க, -வளர்த்த, to keep a fire burning.
வீட்டுவளர்ப்பு, a strange child brought up in the house, a foster-child.
க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To cherish, to foster, to bring up; to attend to while growing, whether a child, an animal or a vegetable, பரிபாலிக்க. 2. To cultivate, to rear, to train, ஆக்க. 3. To place or lay down, as an infant, to sleep, as வளர்த்து. வளர்த்தகடாகையிலேபாய்ந்ததுபோலே........The house bred ram butted the [fostering] hand which nourished it. என்னோடேசண்டைவளர்க்கிறான். He nurses a quarrel with me. தீவளர்க்கிறார்கள். They are keeping the fire burning. ஏன்வளர்த்துப்பேசுகிறாய். Why do you length en the discourse?வளர்கடா--வளர்கிடாய், s. [vul. வள கடா.] A ram reared in the house.வளர்த்ததகப்பன், s. A foster-father.வளர்த்தபிள்ளை, s. A foster-child.வளர்த்தாள், appel. n. A wet nurse; foster-mother, ஊட்டுந்தாய். 2. A female servant that brings up a child, கைத்தாய். பெற்றாட்கும்வளர்த்தாட்கும்வித்தியாசமில்லையா.... Is there not a difference between an own mother and a foster-mother?வளர்மயிர், s. A tuft, a knot of hair, மயிர்க்குழற்சி. (சது.)
இளங்கொம்பு; ஓர்உவமச்சொல்.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.