Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
வளர்த்தல்
University of Madras Lexicon
மகவுவளர்த்தல்
makavu-vaḷarttal
n. மகவு +. Fostering children, an act ofcharity, one of muppattiraṇṭaṟam, q.v.; முப்பத்திரண்டறங்களுள் குழந்தைகளை வளர்த்தலாகிய தருமம்.(பிங்.)