இடதுகை வழக்கமானவன், a lefthanded man.
வழக்கச்சொல், a proverb, a word in common usage.
s. Custom, habit usage, fashion, manner, இரீதி. 2. That which is ordinary, conventional, common, அப்பியாசம். (c.) 3. Bounty, liberality, ஈகை; [ex வழங்கு.]வழக்கச்சொல், s. Common usage. 2. A proverb, பழமொழி.இடதுகைவழக்கமானவன், appel. n. A left-handed man.
பழக்கம்; தொன்றுதொட்டுநடைபெறுதல்; ஈகை; பொதுவானது; பயன்படுத்துகை.