வழிபாடு
vaḻipāṭu
n. வழிபடு¹-. 1. Proceeding on the way; வழியிற்செல்லுகை. 2.Following; பின்பற்றுகை. 3. Reverence, adoration; வணக்கம். பூசித்துப் பணியும் வழிபாடு பாரீர்(ஏகாம். உலா, 371). 4. Ritual; worship; பூசனை.(பிங்.) இத்தளி வழிபாடு செய்வார்க்கு (S. I. I. i,150). 5. Use, custom, habit; வழக்கம். (W.) 6.Religious system; சமயக்கோட்பாடு. (W.)