. The compound of வ் and ஆ.
உபகாரங்களைச் செய்துவர, to bestow favour all along or from time to time.
அப்படிச் செய்வோம் வாருங்கள், come let us do so.
எனக்கு நினைவு வந்தது, I just remembered.
ஒருவனை வரச்சொல்ல, to bid one come, to order or ask one to come.
ஒருவனை வரப் பார்த்துக்கொண்டிருக்க, ஒருவன் வரவைப் பார்த்திருக்க, to expect one, to wait for one.
நீ வந்த காரியம் என்ன, what is the object of your coming.
அனுப்பப்பட்டதை வரப்பற்றிக்கொள்ள, to receive what has been sent.
இது அதினாலே வந்தது, this is come of it.
அவனுக்கு இங்கிலீஷ் பேச்சு வருமோ, can he speak English?
அவனுக்கு வலதுகை வராது, he has no use of his right arm.
அப்படி வரும், so it will happen, that will be the event.
உன்பேரிலே எனக்குப் பணம் வரவேண் டும், you owe money to me.
பணம் வந்தது, the money is come in.
வரப்போகிறவைகள், future events.
வரவர, by degrees, gradually, at length.
வரவு, வரத்து, வரலாறு, see separately.
வராத நாள், days of absence.
வரு, is a form of the verb வா. (neg. வரேன், வாரேன்).
வருகிற (வார) வெள்ளிக்கிழமை, next Friday.
வருகை, வரல், v. n. coming, advent.
வருகை நாள், the time for arriving.
வருங்காரியம், coming event.
வருங்காலம், future time; future tense; the expected time of one's coming.
வருதி, v. n. attendance.
வருதி சொல்ல, to invite through a messenger.
வருதிக்கணக்கு, list of attendance.
வருமாறு, வரலாறு, way, manner.
அவை வருமாறு, they are as follows.
வருவாய், see separately.
v. [imperative.] Come. See வரு.வாவெனல், v. noun. Bidding one to come, calling.
ஓர்உயிர்மெய்யெழுத்து(வ்+ஆ); தாவுதல்.