வாகனம்
vākaṉam
n. vāhana. 1.Vehicle, conveyance, animal to ride on, ashorse, elephant, etc.; carriage, wagon, van;ஊர்தி. உயர்ந்த வாகனயானங்கள் (பெரியபு. தடுத்தாட்.20). 2. Cloth; சீலை. (யாழ். அக.) 3. Roughcloth, used in packing; புடைவை முதலியவற்றைவைத்துக் கட்டும் முருட்டுத்துணி. (யாழ். அக.) 4.Perseverance; விடாமுயற்சி. (யாழ். அக.)