வாக்கி
vākki
n. id. 1. A poetskilled in composing poems on the fourpuruṣārttam, one of four pulamaiyōr, q.v.;புலமையோர் நால்வருள் அறம் முதலிய நான்குஉறுதிப்பொருள்களையும் பற்றி நன்றாகப்பாட வல்லவன். (பிங்.) நிமிஷத்துரைக்கும் பிரசண்ட வாக்கி(இலக். வி. பதிப்புரை, 4). 2. One capable ofcomposing poetry with felicity; எளிதிற் கவிபாடுஞ் சத்தியுள்ளவன். அவர் நல்ல வாக்கி.
வாக்கி
vākki
n. Fem. of வாக்கன். Squint-eyed woman; மாறுகண்ணுள்ளவன். (யாழ். அக.)