உடம்பு ஒரு வாக்காயிருக்கிறது, my body is a little out of order.
கிடந்தவாக்கிலே கிடக்கட்டும், let him (it) remain so.
வாக்குக்கண், squint eyes.
வாக்காட, to say; 2. to quarrel.
வாக்கிட, to promise, to declare.
வாக்குக் குற்றம், a fault in speech.
வாக்குக் கெட்டாது, that which is unspeakable.
வாக்குக்கொடுக்க, -ச்சொல்ல, -ப்பண்ண, as வாக்கிட.
வாக்குச் சகாயம்பண்ண, to speak in one's behalf, to recommend.
வாக்குத்தத்தம், a promise.
வாக்குத்தம்பம், the art of fascinating the mouth.
வாக்குத்தப்ப, -ப்புரள, -மாற, to fail in a promise.
வாக்கு மூலம், a deposition made before a justice or before arbitrators.
வாக்கு வல்லபம், eloquence.
வாக்குவாதம், a disputation, a quarrel.
s. Manner, way, விதம். 2. Side, direction, பக்கம். 3. Irregularity, ஒழுங்கின்மை. உடம்பொருவாக்காயிருக்கிறது. My body is a little out of order. கோட்டியவில்வாக்கறிந்து. Knowing the bent state of the bow. (நாலடி.) கிடந்தவாக்கிலேகிடக்கட்டும். Let [him or it] remain so.வாக்குக்கண், s. [appel. வாக்குக்கண் ணன்.] Squint eye, மாறுகண்.வாக்கெடுக்க, inf. See வாகெடுக்க.
s. Word, speech, வார்த்தை. 2. The mouth, as one of the five organs of the body. See இந்திரியம். [ex Sa. Vach.]வாக்கு, 4. Four different sounds; 1. சூக்குமை, the sound from the navel--the supposed source of the air, or wind which gives intonation; 2. பைசந்தி, sound from the breast or lungs; 3. மத்திமை, sound from the throat or epi glottis; 4. வைகரி, articulate sound, from the tongue or mouth. அவருடையதுநல்லவாக்கு. His poetical composition is good. அவன்வாக்கிலேகேட்டேன். I heard it from his mouth.அமிர்தவாக்கு, s. A sweet word, a word of good omen--oppos. to விஷவாக்கு. வாக்காட, inf. To say, to speak. 2. To quarrel, as வாயாட.வாக்காள், s. Sarasvati, as வரகேசுரி.வாக்குக்குற்றம், s. A mistake, or fault, in speech, as வாய்க்குற்றம்.வாக்குக்கெட்டாதது, appel. n. That which is unspeakable.வாக்கிட, inf. To promise. (p.)வாக்குச்சகாயம்பண்ண, inf. To aid by words, to recommend.வாக்குச்சித்தி, s. Success from words. See under சித்தி.வாக்குச்சொல்ல--வாக்குக்கொடுக்க- வாக்குப்பண்ண, inf. To promise, declare, pledge one's word.வாக்குத்தத்தம், s. A promise. See தத்தம்.வாக்குத்தம்பம், s. The art of fascinat ing the mouth. See கலைஞானம்.வாக்குத்தானம், s. See தானம், 15.வாக்குத்தானச்சனி, s. As இரண்டாமி டத்துச்சனி, under சனி. (R.)வாக்குத்தீட்சை--வாசகதீட்சை, s. Oral instruction--one of the modes of en lightening the mind of a disciple. See தீட்சை.வாக்குநாணயம், s. Fidelity to one's word, unfailing fulfilment of promises.வாக்குப்பிசக, inf. To slip, in words or utterance, as the tongue in pronunci ation. 2. See பிசகு.வாக்குப்புரள--வாக்குமாற, inf. To fail in a promise, to break one's words.வாக்குப்புறப்படுதல், v. noun. The com ing out of words from the mouth.வாக்குமூலம், s. A deposition in which the statements of complainants, defend ants, and witnesses, are taken with their signatures. 2. [as adv. also வாக்கு முகாந்தரம்.] By word of mouth; upon one's assertion. வாக்குமூலம்வாங்குகிறது. Getting one's de position as a magistrate. (Govt. usage.)வாக்குரோசம்--வாக்குரோஷம், s. Irri tation from insulting words, irascibility.வாக்குவசீகரம், s. Cajoling, wheedling, இன்சொல்.வாக்குவல்லபம், s. Emphatic and powerful language, oratorial speech.வாக்குவாதம், s. A disputation, a quar rel.வாக்குவிசேஷம், s. An effective speech.வாக்குவிற்க, inf. To give a binding promise, (lit.) to sell one's words (colloq.) நானவனுக்குவாக்குவிற்றிருக்கிறேன், தவறக்கூடா து. I cannot fail, for I have promised him firmly.